Posted inStory
சிறுகதை: கேள்வியின் மௌனங்கள் – ப.தனஞ்ஜெயன்
நான் மாரி வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள் சின்னமா, சாமி இருந்தா வரச்சொல்லுங்க என்றான் மாரி.அன்று ஊரில் திருவிழாவிற்கு கலை கட்டியது.கோவில் வாசல் முன்பு வாழைமரம்,தோரணங்கள் கட்டி முடித்துவிட்டு, சீரியல் பல்புகளைக் கட்டிக்கொண்டு இருந்தனர் மணி எலக்ட்டிரிக்கல்ஸ் குழுவினர்.அந்தக் குழுவிற்கு நாம் மறந்து…
