பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் கட்டுரை: கென்யாவில் காணாமல் போகும் பறவைகள் | Disappearing birds in Kenya | Climate change | https://bookday.in/

கென்யாவில் காணாமல் போகும் பறவைகள்!! – முனைவர். பா. ராம் மனோகர்

“பறவைகள் மனிதன், இல்லாமல் வாழ இயலும் !, ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதன் வாழ இயலாது!!” என்று மிகச் சிறந்த பறவை அறிஞர் டாக்டர். சலீம் அலி கூறிய சொற்றோடர், உண்மை ஆகும். ஆம், மனித வாழ்வில் உணவு, மருத்துவம், பல்வேறு…