கேரளாவை ரோல் மாடலாக ஒப்புக்கொள்ள மறுக்கும் மத்திய அரசு – ஆகார் பட்டேல் (தமிழில்: ச.வீரமணி)

கேரளாவை ரோல் மாடலாக ஒப்புக்கொள்ள மறுக்கும் மத்திய அரசு – ஆகார் பட்டேல் (தமிழில்: ச.வீரமணி)

  கேரளாவை ரோல் மாடலாக ஒப்புக்கொள்ள, மத்திய அரசு மறுக்கிறது. எத்தனை காலத்திற்கு அப்படி மறுத்திட முடியும்?  மத்திய அரசு நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் சோதனை செய்து பார்க்காமலேயே, குரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்று கற்பனை எண்களை அவிழ்த்துவிட்டுக்…