Posted inArticle
கேரளத் தேர்தல்: சாதனையை முறியடிக்கப் போகின்ற பினராயி விஜயன் – டி.ஜே.எஸ் ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு
இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி என்று சுழற்சி முறையில் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில் கேரளா மிகவும் பிரபலமானது. அத்தகைய பாரம்பரியம் இந்த முறை உடையப் போகிறது. வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பினராயி விஜயன் பதவியில் நீடிப்பார் என்று…

