நூல் அறிமுகம்: லா. ச. ராமாமிர்தமின் *கேரளத்தில் எங்கோ* – ரூஃபினா ராஜ்குமார்

நூல் அறிமுகம்: லா. ச. ராமாமிர்தமின் *கேரளத்தில் எங்கோ* – ரூஃபினா ராஜ்குமார்

நாவல் : கேரளத்தில் எங்கோ ஆசிரியர் : லா. ச. ராமாமிர்தம் பதிப்பகம் : உயிர்மை மொத்த பக்கங்கள் என்னவோ 112 தான். ஆனால் படித்து முடிக்கும் போது இவ்வளவு கனத்தை மனதில் ஏற்ற முடியுமா? இத்தனை பக்கங்களை இத்தனை நாள்…