புத்தக அறிமுகம்: குழந்தை இலக்கியக் குளத்தில் ஒரு குட்டித்தவளை! – அ.குமரேசன்

புத்தக அறிமுகம்: குழந்தை இலக்கியக் குளத்தில் ஒரு குட்டித்தவளை! – அ.குமரேசன்

  கதை சொல்வதும் கதை கேட்பதும் வெறும் பொழுதுபோக்கு அல்ல. போகிற பொழுதைப் பொருளுள்ளதாக்கி, வருகிற பொழுதை உயிர்ப்புள்ளதாக்கிடும் மானுடப் பண்பாட்டுத் தளச் செயல்களில் ஒன்றுதான் கதை. ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் என்னவெல்லாம் நடந்ததென்பதைச் சைகை மொழியிலேயே கதையாகச் சொன்னார்கள். அப்புறம்…