கி. கவியரசனின் கவிதைகள் (Tamil Poetry) - BookDay Kavithaikal - Tamil Kavithaikal - https://bookday.in/

கி. கவியரசனின் கவிதைகள்

கி. கவியரசனின் கவிதைகள்   தண்ணீர் ஊற்றுவதற் கெதற்கு இத்தனை யோசனை என்கிறாள்... எவ்வளவு தூரத்திலிருந்து ஊற்றினால் செடிகளுக்கு வலிக்காதென்று பார்க்கிறேன்.... ------------------------------------------------------------------------------------- புழுவென முகம் சுழித்து துரத்திய வலியிலிருந்து அழகாய் மீண்டிருக்கிறது என்னிடமிருந்து விலகி ஓட காரணமிருக்கிறது இந்தப் பட்டாம்பூச்சிக்கு......…