விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு (Vijaya Reader Circle's Ki. Ra Award For Writer Nanjil Nadan) - https://bookday.in/

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருதுக்கு தேர்வு

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விஜயா வாசகர் வட்டத்தின் 2024- ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயுதம் கூறியிருப்பதாவது: கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் எழுத்தாளர் கி.ராஜ நாராயணனின்…