புத்தக அறிமுகம்: பக்தவத்சல பாரதி எழுதியுள்ள “கிராவின் கரிசல் பயணம்” – மு.செல்வக்குமார்

புத்தக அறிமுகம்: பக்தவத்சல பாரதி எழுதியுள்ள “கிராவின் கரிசல் பயணம்” – மு.செல்வக்குமார்

பக்தவத்சல பாரதி அவர்கள் தமிழுலகம் நன்கறிந்த மானுடவியல் அறிஞர், திராவிடப் பெரும்பரப்பிலிருக்கும் பழங்குடிகள், அலைகுடிகள் முதலிய சமூகக் குழுக்கள் குறித்து அவர் செய்துள்ள ஆய்வுகள் இலக்கிய வாசக தளத்திலும்கூட செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. இத்தகைய படைப்பாக்கம் கொண்ட ஆய்வாளரின் பார்வையானது வரலாற்றுச் பழமையும்…