எழுத்தாளர் விழியன் (Vizhiyan) எழுதி நூல் வனம் (Nool Vanam) வெளியிட்டுள்ள கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) புத்தகம்

கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) – நூல் அறிமுகம்

கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) நூலிலிருந்து.... நூறு ரூபாய் கொடுத்தால் அண்டார்டிகாவுக்கு போயிட்டு வர முடியுமா? என்ன காமெடி பண்றீங்களா? நூறு ரூபாய் கொடுத்தால் எப்படி போக முடியும் என கேட்கிறீர்களா உண்மையிலேயே நூறு ரூபாய் கொடுத்து விழியன்…