Posted inBook Review
நூல் அறிமுகம்: காக்கைக்கு கருப்பு என்று பெயர்..! -மு.சிவகுருநாதன்
(வானம் வெளியீடாக வந்த, விழியன் எழுதிய ‘கிச்சா பச்சா – காகங்கள் ஏன் கருப்பாச்சு?’ என்ற சிறார் கதை குறித்த பதிவு.) “எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படமாக மாற்றி அமைத்துக் கொள்கிறீர்கள். ‘ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்’ என்று படித்ததும் அந்த காட்சியை மனதிற்குள் பார்க்கின்றீர்கள். ‘காகம் வடையைத் தூக்கிக்…