Posted inStory
தமிழ் புலத்தில் அடியுரமாக விழுந்தக் கிடை (கி.ரா.வின்- கிடை – குறுங்கதையை முன்வைத்து) – மு. சரோஜா தேவி
முன்னுரையாக சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவியாக இருந்தபோது சு. தமிழ்ச் செல்வியின் கீதாரியை படித்தேன். அது நாம் அன்றாடும் நமது ஊர் சுற்றாடலில் சுற்றித்திரியும் ஆடோடிகளின் நாடோடி வாழ்வீகத்தை எடுத்துரைத்தது. தினசரி கண்டும் காணாமல் போனதன் என்னுடையக் குறையை எனக்கு…