Posted inBook Review
நூல் அறிமுகம்: கிளி நின்ற சாலை – ச.சுப்பாராவ்
தமிழில் துறை - தொழில் சார்ந்த படைப்புகள் இல்லை, எல்லாம் திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்ற எனது நெடுநாளைய புலம்பல் நிறைய பேருக்குக் கேட்டிருக்கும் போலிருக்கிறது. இப்போது வரிசையாக துறை - தொழில் சார்ந்த எழுத்துகள் கண்ணில் பட்டுக்…
