Posted inWeb Series
தொடர் 24: கிழிசல் – அல்லி உதயன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
கற்பனையில்கூட பொருந்தாத மாந்தர்களே இவரின் கதை மாந்தர்கள். அவர்களின் அப்பழுக்கற்ற நேச உணர்வை இவரது படைப்புகள் காட்சிப் படுத்துகிறது. கிழிசல் அல்லி உதயன் பஸ்ஸை விட்டு இறங்கி நாற்புறமும் பார்த்துவிட்டு அருகில் கடந்த ஒருவரிடன் மணி கேட்டான். ஒரு மைல் நடைக்குள்…
