Posted inStory
பண்டைய கிரேக்கத்தின் நாட்டுப்புறக் கதை: தொட்டதெல்லாம் பொன்னாகும்
"தொட்டதெல்லாம் பொன்னாகும்” வரம் கேட்ட மிதாஸ் - பண்டைய கிரேக்கத்தின் நாட்டுப்புறக் கதை கிரேக்க கடவுள் டையோனிசஸ், பழரசத்திற்கும், வேடிக்கை விளையாட்டிற்கும் அதிபதி. கடவுள் டையோனிசஸ், எப்போதும் தேவதைகள் புடை சூழ இருப்பார். கூடவே மனித முகமும், மிருக உடம்பும் கொண்ட…