தொடர் 6: சிறகுகளோடு சில நிமிடங்கள் (மீன் கொத்திகள் (Kingfishers)) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

தொடர் 6: சிறகுகளோடு சில நிமிடங்கள் (மீன் கொத்திகள் (Kingfishers)) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

இன்று நாம் பார்க்கவிருப்பவை மீன் கொத்திகள்.. இலக்கியங்களில் மணிச்சிரல், சிறுசிரல் என்னும் பெயர்களில் மீன்கொத்தி குறிப்பிடப்படும்.சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து,அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய நூல்களில் நம்மிடையே இருக்கும் சிரால் மீன்கொத்தியைப் பற்றிய குறிப்பு காணப்படுவதை, முனைவர் ரத்னம் அவர்கள் சான்றுகளோடு தம் நூலில்…