Posted inArticle
தமிழர் சமயமரபில் கிண்ணிமங்கலம் ஏகன் ஆதன் கோட்டம் : துலங்கும் தொல் அறிவர் மரபு – பாவெல்பாரதி @ ப.மோகன் குமாரமங்கலம்.
இக்கட்டுரை ஏகன் ஆதன் கோட்டத்தின் பெயர் ஆய்வையும் ; அந்நிறுவனத்தின் சமய வழிபாட்டு மரபின் முக்கியத்துவத்தையும் தமிழர் சமயமரபை மீட்டுருவாக்குவதில் இதன் பங்கு குறித்தும் வரலாற்று நோக்கில் விளங்கிக் கொள்ள முயல்கிறது. மதுரை மாவட்டம் செக்கானூரணிக்கு அருகில் கிண்ணி மங்கலம்…