மருதனின் “கிப்ளிங்கின் காடு” – நூல் அறிமுகம்

மருதனின் “கிப்ளிங்கின் காடு” – நூல் அறிமுகம்

கிப்ளிங்கின் காடு: நூல் அறிமுகம்   இனிய சொற்சித்திரங்கள் பாவண்ணன் ’அன்பால் என்ன செய்யமுடியும் என்னும் கேள்விக்கு, அன்பால் செய்யமுடியாதது என ஏதேனும் ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதா என்னும் இன்னொரு கேள்வியே விடை. அன்பு எதையும் எதிலிருந்தும் எதற்காகவும் பிரியாது.…