Posted inArticle
கிஸ்ஸிங்கர் சகாப்தம் – ஒரு மாயை : தமிழில் ஜெகலால் ராம் சேட்
அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் வெளியுறவுத்துறைச் செயலாளராக பணியாற்றிய திரு. கிஸ்ஸிங்கரின் ஆதரவாளர்களும்,விமர்சகர்களும்- ஏன் அவரே தன்னைப் பற்றி- நம்பியதைப் போன்று அவர் மகாத்தான ஆளுமை என கூற முடியாது.. தற்காலத்தில்ஏராளமான நூல்கள் பல அவரது தொலைநோக்குகுறித்த அடிப்படையான கற்பிதங்கள்…