Kitab Bazar

  • டெல்லி தரியாகஞ்ச் புத்தக சந்தை (Kitab Bazar) – எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்

    டெல்லி தரியாகஞ்ச் புத்தக சந்தை (Kitab Bazar) – எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்

    20 வருடங்களாக டெல்லி சென்று வருகிறேன், எப்பொழுது டெல்லி சென்றாலும் நான் திரும்புவது ஞாயிறு இரவு ரயிலில் தான். இந்த ஞாயிறுக்காக பல நேரம் நான்கு ஐந்து நாட்கள் டெல்லியை சுற்றியலைந்து காத்திருந்ததும் உண்டு. யமுனைக்கரையில் ஷாஜகான்பாத் பகுதியில் பெரும் மதில் சுவர்கள் சூழ தரியாகஞ்ச் பகுதி அமைந்திருக்கும்.…