Posted inBook Review
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: நன்மாறன் திருநாவுக்கரசு எழுதிய “டார்வின் : வாழ்வும் அறிவியலும்” நூல்
நன்மாறன் திருநாவுக்கரசு எழுதிய "டார்வின் : வாழ்வும் அறிவியலும்" நூல் * உயிரினங்களின் தோற்றம் பற்றிய அறிவியலைச் சொன்னவரும் ; பரிணாம வளர்ச்சி தத்துவத்தை உலகிற்கு தந்தவரும் ; எல்லா உயிரினங்களும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியது என்ற அறிவியல் அதிசயத்தை விளக்கியவரும்…

