எவிடென்ஸ் கதிர் எழுதிய "கறுப்பு ரட்சகன்" புத்தகம் | Evidence Kathir's Karuppu Ratchagan (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

எவிடென்ஸ் கதிர் எழுதிய “கறுப்பு ரட்சகன்” – நூல் அறிமுகம்

மனிதநேயமே மானுடத்தை ரட்சிக்கும் என்ற உறுதியுடன் பயணிக்கும் ஓர் இளைஞனின் வாழ்வைச் சித்தரிக்கும் எவிடென்ஸ் கதிரின் நாவல் ‘கறுப்பு ரட்சகன்’ --பெ.விஜயகுமார்.  நாவல் இலக்கியம் நவீன உலகின் காவியம் எனக் கருதப்படுகிறது. ஆம்; ‘கறுப்பு ரட்சகன்’ ஒரு நவீன காவியமே. இக்காவியத்தின்…