உத்வேகம் அளிக்கும் வரலாறுகள்! - கே.சாமுவேல் ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாநில பொதுச்செயலாளர் கீழ் வெண்மணி நினைவு சிறப்புக் கருத்தரங்கில்

உத்வேகம் அளிக்கும் வரலாறுகள்! – கே.சாமுவேல் ராஜ்

உத்வேகம் அளிக்கும் வரலாறுகள்! கே.சாமுவேல் ராஜ் தஞ்சை மண்ணில் நிலவுடைமைக்கு எதிராக - சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராகச் செங்கொடியின் தீரமிக்க போராட்டங்களின் தியாக வரலாறு நெடியது. மிக எளிய உழைப்பாளி மக்களை நெஞ்சு நிமிர்த்தித் தங்களது உரிமைகளுக்காகப் பேச வைத்தது செங்கொடி…