Posted inArticle
‘கிளிம்’ நாவல் பின்னணியில்: ‘பித்தநிலை’ அல்லது ‘ஆட்கொண்டநிலை’ – இவற்றில் நின்றெழும் எழுத்தின் அரசியல் பின்னணி என்ன?
மார்க்சிம் கார்க்கியின் நாவல் – ” கிளிம் சாம்ஜியின் வாழ்வு ” – மூன்றாம் தொகுதி : தமிழ் இலக்கிய உலகை முன்னிறுத்தி…. பகுதி 2 விவசாயிகள், தொழிலாளிகள், புரட்சிகள், பாதுகாப்பரண்கள் – இவை அனைத்துமே கிளிம்மின் வாழ்நிலைக்கு ஒவ்வாதவை; இவற்றின் ஒட்டு…