கோபட் காந்தி (Kobad Ghandy) எழுதிய “உடைந்த சுதந்திரம் (Fractured Freedom)” புத்தகம் | Kobad Ghandy's Fractured Freedom Book Review in Tamil | www.bookday.in

கோபட் காந்தி எழுதிய “உடைந்த சுதந்திரம் (Fractured Freedom)” – நூல் அறிமுகம்

“உடைந்த சுதந்திரம் (Fractured Freedom)” முன்னுரை:  சிறைத்துறையில் சீர்திருத்தம் வேண்டுவது மற்றும் மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து மாண்புமிகு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மற்றும் மாண்புமிகு நீதியரசர் பி.என்.பகவதி ஆகியோர் தமது வாழ்நாளில் பலமுறை குரல் கொடுத்துள்ளனர்.  ஆனாலும் இன்று வரை…