கோபத்தின் கனிகள் – ஜான் ஸ்டீன்பெக் | தமிழில் கி. ரமேஷ் | நூல் விமர்சனம்

கோபத்தின் கனிகள் – ஜான் ஸ்டீன்பெக் | தமிழில் கி. ரமேஷ் | நூல் விமர்சனம்

கோபத்தின்_கனிகள் ஜான்_ஸ்டீன்பெக் பாரதி_புத்தகாலயம் ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் பொழுதெல்லாம் அதை அமெரிக்காவின் 1930 ல் வந்த "பெரும் பொருளாதார சரிவுடன்" (Great Depression) ஒப்பிடுவது இயல்பு. அந்தச் சரிவு அப்படிப்பட்டது. பங்குச்சந்தையில் ஏற்றக் குறியிடு வரலாறு காணாத அளவு…