Posted inBook Review
நூல் அறிமுகம்: கொடிச்சி – கந்தக பூக்கள் ஸ்ரீபதி சிறுகதைகள் – சுப்ரபாரதிமணியன்
பொதுவாக வானொலி நிலையங்களில் வாசிக்கப்படும் சிறுகதைகளை யாரும் தொகுப்பில் சேர்ப்பதில்லை .காரணம் வெளிப்படையாக கருத்துக்களை விவரங்களை பல்வேறு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் ஸ்ரீபதி இந்த தொகுப்பில் சில கதைகளை வானொலி நிலையத்தில் படித்தவற்றை இணைத்திருக்கிறார் .அது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி. பிறகு…