கோமகட்டா மாரு (Komagata Maru : Not Just a Voyage) புத்தகம் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட சோகமானதொரு பயணத்தின் வரலாறு

’கோமகட்டா மாரு (Komagata Maru)’ – நூல் அறிமுகம்

’கோமகட்டா மாரு (Komagata Maru)’ - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட சோகமானதொரு பயணத்தின் வரலாறு: - பெ.விஜயகுமார். மல்விந்தர்ஜித் சிங்கும், குருதேவ் சிங் சித்தும் இணைந்து எழுதிய இந்நூல் ’கோமகட்டா மாரு (Komagata Maru)’ என்ற ஜப்பானியக்…