Posted inBook Review
நூல் அறிமுகம்: கோமல் சுவாமிநாதனின் “பறந்து போன பக்கங்கள்” – உஷாதீபன்
நூல்: பறந்து போன பக்கங்கள் ஆசிரியர்: கோமல் சுவாமிநாதன் வெளியீடு: குவிகம் பதிப்பகம், சென்னை உண்மையிலேயே இப்புத்தகம் பறந்து போய் விடும் பக்கங்களாகத்தான் என் கைக்குக் கிடைத்தது. முதல்முறையாகப் பக்கங்களைப் புரட்டியபோதே கிழிந்து விடும் நிலையில் தாள் தாளாக வந்தது. அத்தனையையும்…