Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – கொமாரன் குறிப்புகள் – தமிழ்மணவாளன்
முகநூல் வெளியில் இன்றைக்குக் கோடிக்கணக்கானோர் எழுதுகிற சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால் அதில் மிகக் குறைந்த சதவீதம் பேரே பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறார்கள். அவருள் ஒருவராக கவிஞர் நிமோஷினியும் இருக்கிறார். பத்தி எழுத்து என்பது உரைநடையில் ஒரு வகைமை. பத்தி…