நூல் மதிப்புரை: மக்கள் மொழியில் ஒரு மறுவாசிப்பு – ச.சுப்பாராவ்

நூல் மதிப்புரை: மக்கள் மொழியில் ஒரு மறுவாசிப்பு – ச.சுப்பாராவ்

  ஏதோ ஒரு ஆசையில் வாங்கி வைத்திருந்தாலும், நீண்ட நாட்களாக பூமணியின் கொம்மையை வாசிக்காமலேயே வைத்திருந்தேன். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தை விட்டால், இத்தனை பெரிய நாவலை வாசிக்க என்றுமே நேரம் கிடைக்காது என்று கையில் எடுத்தேன். பொதுவாக, மறுவாசிப்பு என்றால்,…