கவிஞர் செ.ராஜி எழுதிய "கோன்ச்சா" கவிதை தொகுப்பு - புத்தகம் ஓர் அறிமுகம் | Konchaa Kavithai Thoguppu Book Review | www.bookday.in

கவிஞர் செ.ராஜி எழுதிய “கோன்ச்சா” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

"கோன்ச்சா" கவிதை தொகுப்பு - நூலின் ஆசிரியர் கவிஞர் செ.ராஜி அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். சமூக ஆர்வலராக களத்தில் தொடர்ந்து செயல்படுவர். கோன்ச்சா கவிதை தொகுப்பு கவிஞர் செ.ராஜி அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பாகும். அவரின் முதல் கவிதை தொகுப்பு…