Posted inBook Review
நூல் அறிமுகம்: கொண்டல் (கஜா புயல் பாடத்திலிருந்து ஒரு குரல்) – கருப்பு அன்பரசன்
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய வருவாயை பெருக்கிக்கொள்ள மக்கள் வாழுமிடமாக, நீர் நிலையாக இருந்தாலும் அதற்குள் தன்னை முழுமையாக உட்புகுத்தி, தனது ரத்தம் ஒழுகும் கோரைப் பற்களை துருத்தி நிற்கும். அரசு நிர்வாகத்தின் அத்தனை துறைகளையும் தன்னுடைய மூலதனத்தின் வழியாக ஆட்கொண்டு, அவர்களையும் தன்பால்…