நூல் அறிமுகம்: அச்சம் தவிர்…… ஆங்கிலம் கற்றுக்கொள்…… – முனைவர். என்..மாதவன்

நூல் அறிமுகம்: அச்சம் தவிர்…… ஆங்கிலம் கற்றுக்கொள்…… – முனைவர். என்..மாதவன்

நூல்: கொஞ்சம் சரியா ENGLISH பேசுவோம்  ஆசிரியர்:  சசிகலா  வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கம் 88. விலை: ரூ. 70 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/konjam-sariya-english/ வயதானவர்கள் புதியதொரு மொழியை ஆர்வத்துடல் கற்கத் தொடங்கினால் அவ்வளவு ஆச்சரியங்கள் புரியும். குழந்தைகளாய் இருக்கும்போது இவ்வளவையும்…