Posted inPoetry
கவிதை: *கொஞ்சும் நெருப்பு* – பொள்ளாச்சி முருகானந்தம்
கொஞ்சும் நெருப்பு -------------------------—-------- நெருப்பு சுடும் நெருப்பு எரியும் நெருப்பு கருகும் நெருப்பு வேகும் ஆனால் நெருப்பு கொஞ்சும்...... கர்ப்ப இருட்டில் ஒரு நெருப்பின் இளஞ்சூட்டில் நான் உயிரோடு கிடந்தேன்............. கர்ப்ப முடிச்சில் நான் இறுகிக் கிடந்த போது அம்மாவின் கங்கு…