ஆரா எழுதிய "கூப்புக்காடு: வால்பாறையின் கதை" நாவலின் அட்டைப்படம் – வால்பாறை தேயிலைத் தோட்டங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சமூக நாவல்.

ஆராவின் “கூப்புக்காடு: வால்பாறையின் கதை” நாவல் – நூல் அறிமுகம்

"வால்பாறையின் கதை" நாவல் – நூல் அறிமுகம் தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலங்களில் எனது மனசுக்கு நெருக்கமான இடம் வால்பாறைதான். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்றவை வணிகத்தலங்களாக மாறிவிட்ட மாறிவரும் சூழலில், சூழலில் பெரிதும் மாற்றங்கள் இன்றியும் இன்னும் வனவிலங்குகளுக்கான வாய்ப்பான காட்டுச்சூழலைத்…