கூத்துக் கலைஞர் நீ.ஏகாம்பரம் எழுதிய கூத்துக்கலை (Koothukalai or Therukoothu) (அரிதாரத்தின் நினைவுக் குறிப்புகள்) - புத்தகம் (Tamil Book)

கூத்துக்கலை (அரிதாரத்தின் நினைவுக் குறிப்புகள்) – நூல் அறிமுகம்

கூத்துக்கலை (Koothukalai or Therukoothu) (அரிதாரத்தின் நினைவுக் குறிப்புகள்) நூலிலிருந்து.... கடந்த வாரம் காஞ்சிபுரம் சென்ற போது கவிஞர் மைத்ரி அன்பு அவர்களை சந்திக்க நேரிட்டது. விவரணங்கள், விசாரிப்புகள்... எல்லாம் முடிந்தபின் அவர் கையில் இருந்த ஒரு சில புத்தகங்களை எனக்குத்…