இளம் படைப்பாளி பைராகி எழுதிய "கூவ் கூவ்" சிறார் கதைத்தொகுதி | Bairagi's Koov Koov SIrar Kathaithoguthi Tamil Book Review | பாவண்ணன் | www.bookday.in

இளம் படைப்பாளி பைராகி எழுதிய “கூவ் கூவ்” சிறார் கதைத்தொகுதி – நூல் அறிமுகம்

"கூவ் கூவ்" சிறார் கதைத்தொகுதி - நூல் அறிமுகம் சின்னச்சின்ன மாணிக்கங்கள் பாவண்ணன் கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும் இளம் வாசகர் வட்டம், கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு நல்ல இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி, அவர்களிடம் வாசிக்கும்…