Posted inCinema
திரு.மாணிக்கம் திரைவிமர்சனம்
திரு.மாணிக்கம் திரைவிமர்சனம் "தவறு" செய்ய வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் ஒருத்தர் மனிதனாக இருக்கலாம், ஆனால் வாய்ப்பு கிடைத்தும் அறம் பிறழாமல் வாழ்வோர் மாமனிதர்களாகிறார்கள். திரு. மாணிக்கம் அப்படிப்பட்ட மனிதருள் மாணிக்கம். இந்த திரைப்படத்தின் இறுதியில் ஒரு மூதுரை வருகிறது, உண்மைதான். மாணிக்கம்…