Posted inBook Review
நூல் அறிமுகம்: “கோட்டையின் கதை” – வீரசோழன்.க.சோ. திருமாவளவன்
அலுவலகம் செல்லும்போதும், கடற்கரைக்குச் செல்லும்போதும், பேருந்துகளில் ஜன்னலோரம் உட்கார்ந்து ஆ.... வென ஆச்சர்யமாய் பார்க்கும் தமிழக சட்டமன்றத்தின் வெள்ளை மாளிகையான "செயின்ட் ஜார்ஜ் கோட்டை" பற்றியதுதான்..... வரலாற்றுப் புகழ் பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் தான்......…