கோவி.பால.முருகுவின் கவிதைகள் (Kovai Murugu Bala Kavithaikal) | Bookday Kavithaikal - Tamil Poetry - https://bookday.in/

கோவி.பால.முருகுவின் கவிதைகள்

1. வழிசெய்வோம்! இல்லாமை இல்லாமல் இருந்திடவே வழிசெய்வோம் இருப்போர்கள் குவித்திருக்கும் செல்வமெலாம் பகிர்ந்தளிப்போம்! கல்லாமை இல்லாமல் அனைவர்க்கும் அறிவளிப்போம்! கற்றிடவே கல்வியினை இலவசமாய் ஆக்கிடுவோம்! பொல்லாத மதவெறியைப் போக்கிடவே களமமைப்போம் போராட்ட குணத்தாலே பகைமைதனை முறியடிப்போம்! எல்லோரும் தாய்மொழியை ஏற்றமுறச் செய்திடுவோம்.…