வெய்யோன் வெயில் - கோவை சதாசிவம் (Kovai Sadasivam)

வெய்யோன் வெயில் – கோவை சதாசிவம்

வெய்யோன் வெயில் - கோவை சதாசிவம் " வெயிலோடு வருகிறாய் ... வியர்க்கிறது எனக்கு ... புனைவோடு ஒரு கவிதையை எழுதுவது எளிது. புறயுலகில் வெயிலோடு வாழ்வது கடினம். திரையிசைப்பாடலொன்றில் " காலங்களில் அவள் வசந்தம் " என்று பெண்ணை இளவேனில்…