Posted inPoetry
கோவை உமா மகேஸ்வரியின் கவிதைகள்…!
1.மேன்மைசால் சமூகம் சமூக விலகலை கடைப்பிடிக்க வழியின்றி நெருக்கியடித்து நடந்தே சென்ற பெருங்கூட்டம் ஆவணப்படுத்தியது எத்தனை மனிதர்களை மேன்மைசால் சமூகம் தன்னிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறதென்று... 2.பச்சை வண்ணத்தின் மீது…