Posted inPoetry
கவிதை : உன்னை வெல்லுவேன் – கோவி.பால.முருகு
அமெரிக்கா நீயென்னக் கொம்பா? அடுத்த நாட்டோடு வம்பா? தாமென்ற ஆணவத் திமிரடா தாழ்ந்தால் உன்நிலை உமியடா! உலகம் அனைத்தையும் ஒன்றாய் விழுங்கிடப் பார்க்கிறாய் நன்றாய்! கலகம் செய்வதே வேலை கண்டிப்பாய் உதைபடுவாய் நாளை!…