மக்கள் இயக்குநர் சீனு ராமசாமி எழுதி விகடன் வெளியிட்ட "கோயில் யானையின் சிறுவன் (Koyil Yanaiyin Siruvan) - ஒரு திரைப்பட இயக்குநரின் கவிதைகள்"

கோயில் யானையின் சிறுவன் – நூல் அறிமுகம்

மக்கள் இயக்குநர் சீனு ராமசாமி (Seenu Ramasamy) இந்த வருடம் மட்டும் இது வரை 3 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். கோயில் யானையின் சிறுவன் (Koyil Yanaiyin Siruvan) இவரது 6 ஆவது புத்தகம் சற்று கனமானதும் கூட கவிதைகளும் தான்.…