Posted inCinema
‘கோழிப்போரு’ – *அற்பமும் அற்புதமும் அக்கம் பக்கமாய்* – இரா.இரமணன்
சேவல் சண்டை எனும் பொருள்படும் ‘கோழிப்போரு’ மலையாள திரைப்படம் மார்ச் 2020இல் திரையரங்குகளில் வெளியாகி பின் கொரோனாவால் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டதாம். ஜிபித் ஜார்ஜ் மற்றும் ஜினோய் ஜனார்த்தனன் ஆகிய இருவரும் எழுதி இயக்கியுள்ள படத்தில் அவர்கள் இரு முக்கிய…
