நூல் அறிமுகம்: கிருஷ்ண. வரதராஜனின் *காதல் வரம்* – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: கிருஷ்ண. வரதராஜனின் *காதல் வரம்* – பா.அசோக்குமார்

"காதல் வரம்" கிருஷ்ண.வரதராஜன் சாதனா பதிப்பகம் பக்கங்கள்:200 ₹.200/- புத்தக வாசித்தலை ஊக்குவிப்பதற்காக சாதனா பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றதற்காக பரிசாக வழங்கப்பட்ட புத்தகமே இது. இந்நூல் 18+ என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த அறிமுகமும் 18+ என்பதைத் தெரிவித்துக்…