சிறுகதை: கிருஷ்ணமூர்த்தி சார் – நா.ஞானபாரதி

சிறுகதை: கிருஷ்ணமூர்த்தி சார் – நா.ஞானபாரதி

போன வாரம் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து   கிருஷ்ணமூர்த்தி சார்  தனஞ்ஜெயன் ஆசிரியருக்கு போன் செய்து வாழ்த்து சொல்ல நினைத்திருந்தார். ஆனால் மறந்து விட்டார். தனஞ்செயன்  ஒரு பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். இன்று  மாலை பள்ளி விட்டு புறப்படும்போதுதான் …