தொடர் 26:கள்ள நாணயம் – கிருஷ்ணன் நம்பி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 26:கள்ள நாணயம் – கிருஷ்ணன் நம்பி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

படைப்பின் அளவைவிட அதன் குணம் முக்கியம்.  படைப்பில் மொழியில் பங்கு முக்கியம்.  துல்லியம் முக்கியம்.  தனித் தன்மை முக்கியம்.  இந்தக் குணங்களைக் காட்டக்கூடிய எழுத்துக்களை  எழுதுவதைத்தான் கிருஷ்ணன் நம்பி விரும்பினார்.   கள்ள நாணயம் கிருஷ்ணன் நம்பி அன்று ஞாயிற்றுக்கிழமை.  நாகராஜா கோயிலை…