குடந்தை பிரேமியின் (Kudanthai Premi) அம்மாவின் டைரி (Ammavin Diary) நூல் அறிமுகம் (Book Review) written by தி. தாஜ்தீன் (Taj Deen) - https://bookday.in/

“அம்மாவின் டைரி” (Ammavin Diary) – நூல் அறிமுகம்

"அம்மாவின் டைரி" (Ammavin Diary) எனும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் படிக்கின்ற ஒவ்வொரு வாசகர்க்கும் தன் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எங்கோ நடந்திருப்பதாகவும், சில கதைகளில் தானே ஒரு கதாபாத்திரமாக இருப்பது போன்றும் அழகான சிந்தனையோடு ஆழமான…